Wednesday, November 22, 2017

இந்தியப் பயணம்

இந்திய பயணம் உண்மையிலேயே ஒரு அசாத்தியமான முயற்சி என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட 18 நாட்கள், 5000 கி.மீ க்கும் அதிகமான பயண தூரம், ஒரே டவேரா வாகனம், ஏறத்தாழ 9 மாநிலங்கள் வழியாக சாலைப் பயணம் என படிக்கும் போதே மலைக்க வைக்கும் விசயங்கள் கொண்ட பயணம் இது.

ஈரோட்டில் தொடங்கி சென்னை வந்து சேரும் வரையிலான தனது பயண அனுபவங்களை  23 கட்டுரைகளின் வழியாக தொகுத்து இருக்கிறார் ஜெயமோகன்.


பயணம் தொடங்குமிடம் : ஈரோடு


ஈரோட்டில் தொடக்கி முதல் நிறுத்தமாக தாரமங்காலத்தை அடைதல். அங்கு உள்ள கைலாசநாதர் கோயில் குறிப்பிடத்தக்க சிற்பங்கள் கொண்டது. பின்பு அங்கிருந்து பெங்களூர் வழியாக கர்நாடகா ஆந்திரா எல்லை நோக்கிசென்றால் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில்  இந்துபூர் அருகே லெபாக்ஷி வருகிறது. அங்கு கலைமுக்கியத்துவம் வாய்ந்த வீரபத்ரர் ஆலயம்தான் மற்றும் மாபெரும் நந்தி மற்றும் சேடன் சிலைகளைப் பார்த்தல் .


லெபாக்ஷியிலிருந்து இந்துப்பூர் வழியாக பெனுகொண்டாவை அடைந்து அங்குள்ள கோட்டையை காணுதல். பின் அங்கிருந்து கிளம்பி அகோபிலம் போகும் வழியில் சிங்கமாலா செரு என்னும் பெரிய ஏரி மற்றும் தாட்பத்ரி சிவன் கோவிலை பார்த்தல்.


பின்பு  அகோபிலம் சொல்லுதல். அகோபிலம் தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடம்.பின்பு அங்கிருந்து கிளம்பி மகாநந்தீஸ்வரம் வழியாக ஸ்ரீசைலம். அங்குள்ள மல்லிகாரிஜுன சுவாமி கோவிலைப் பார்த்துவிட்டு பின் நல்கொண்டாவை அடைதல். நல்கொண்டா அருகே உள்ள பனகல் என்ற சிற்றூரில் காகதீய பாணியிலான அழகிய கோயில் ஒன்று இங்கிருக்கிறது. பச்சால சோமேஸ்வரர் ஆலயம். அதன் அருகில் உள்ள சாயல சோமேஸ்வரர் ஆலயம் மற்றும் ஆந்திர அரசின் அருங்காட்சியகம் பார்த்து முடித்து அங்கிருந்து சூரியபெட் கிளம்புதல்.


சூரியபேட்டில் எர்ரகேஸ்வரலு [செந்நிறத்தோன்] ஆலயம் மற்றும் திரிபுடேஸ்வர மூர்த்தம் கோவிகளைப் பார்த்தல். பின்பு அங்கிருந்து ஃபாணகிரி சென்று புகழ்பெற்ற புத்த ஸ்தூபியை காணுதல்.


அடுத்த நிறுத்தம், வாரங்கல் வழியாக அனுமகொண்டாவின் ஆயிரம்தூண் கோயிலை பார்த்தல். பின் வரங்கல்லில் இருந்து கிளம்பி பாலாம்பேட் என்ற கிராமத்தில் இருக்கும் ராமப்பா ஏரிக்கு அருகே உள்ள ராமப்பா கோயிலை காணுதல்.


வாரங்கலிலிருந்து கரீம்நகர் வழியாக தர்மபுரிக்கு சென்று அங்கு கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள தொன்மையான நரசிம்ம மூர்த்தி ஆலயத்தை காணுதல்.  பின்பு கரீம்நகரில் இருந்து கிளம்பி அடிலாபாத், நாக்பூர், போபால் வாரியாக சாஞ்சியை அடைதல். சாஞ்சியின் புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்த்துவிட்டு பின் விதிஷாவை காணுதல்.


விதிஷாவிலிருந்து கிளம்பி புகழ்பெற்ற கஜுராஹோவை அடைந்து அங்குள்ள கோவில்களையும், சிற்பங்களையும் காணுதல். பின்பு பீனா, சத்னா, ரேவா வழியாக வாரணாசியை நோக்கி பயணம்.


வாரணாசியில், தஸாஸ்வமேத கட், ராஜேந்திரபிரசாத் கட், ராணா கட், அரிச்சந்திரா கட் மற்றும் அஸ்ஸி கட் பார்த்துவிட்டு பின் ராம்நகர் அரண்மனையை காணுதல். பின்னர், காசி விஸ்வநாதர் கோயில், விசாலாட்சி மற்றும் அன்னபூரணி ஆலயங்களைக் பார்த்தல்.


பின்னர், காசியில் கிளப்பி இருந்து சாரநாத் பயணம். காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. சாரநாத் புகழ் பெற்ற சாரநாத் ஸ்தூபி மற்றும் அருங்காட்சியகத்தை பார்த்துவிட்டு பின் கயாவை நோக்கிப் பயணம்.


காயவை அடைந்து பின் அங்கிருந்து அருகில் உள்ள போத் காயா (எ) புத்த கயாவை பார்த்தால்.


கயாவிலிருந்து கிளம்பி, ராஜகிருஹம் வழியாக நாளந்தாவை சென்றடைந்தல். அங்கு புகழ்பெற்ற நாளாந்தா பல்கலைக்கழகம் மற்றும் அருங்காட்சியகத்தைக் காணுதல்.


நாளந்தாவிலிருந்து கிளப்பி தேவ்கர் , பங்குரா, மித்னாபூர், பலேஸ்வர், கட்டாக் வழியாக பூரியை அடைதல். பூரியின் கடற்கரை மற்றும் பூரி ஜெகன்நாத் கோவிலைப் பார்த்துவிட்டு பின் கொனாரக் கிளம்பி அங்குள்ள புகழ்பெற்ற கொனாரக் சூரிய கோவிலைக் காணுதல்.


கொனாரக்கிலிருந்து கிளம்பி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரையில் பயணித்து பயணத்தின் இறுதியாக சென்னையை அடைதல்.


தனித்தனி கட்டுரைகளின் இணைப்பை கீழே  காணலாம்.


இந்தியப் பயணம் 1 – புறப்பாடு : http://www.jeyamohan.in/640#.WhUvq3GH-VI

இந்தியப் பயணம் 2 – தாரமங்கலம் : http://www.jeyamohan.in/641#.WhUxJnGH-VI
இந்தியப் பயணம் 3 – லெபாக்ஷி : http://www.jeyamohan.in/642#.WhUxPHGH-VI
இந்தியப் பயணம் 4 – பெனுகொண்டா : http://www.jeyamohan.in/643#.WhUxZXGH-VI
இந்தியப் பயணம் 5 – தாட்பத்ரி : http://www.jeyamohan.in/644#.WhUxfXGH-VI
இந்தியப் பயணம் 6 – அகோபிலம் : http://www.jeyamohan.in/645#.WhUyWXGH-VI
இந்தியப் பயணம் 7 – மகாநந்தீஸ்வரம் : http://www.jeyamohan.in/646#.WhUycHGH-VI
இந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம் : http://www.jeyamohan.in/647#.WhUyjnGH-VI
இந்தியப் பயணம் 9 – நல்கொண்டா : http://www.jeyamohan.in/649#.WhUyn3GH-VI
இந்தியப் பயணம் 10 – பாணகிரி : http://www.jeyamohan.in/651#.WhUytHGH-VI
இந்தியப் பயணம் 11 – வரங்கல் : http://www.jeyamohan.in/652#.WhUyxXGH-VI
இந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி : http://www.jeyamohan.in/654#.WhUy53GH-VI
இந்தியப் பயணம் 13 – நாக்பூர் போபால் : http://www.jeyamohan.in/655#.WhUy_HGH-VI
இந்தியப் பயணம் 14 – சாஞ்சி : http://www.jeyamohan.in/656#.WhUzEXGH-VI
இந்தியப் பயணம் 15 – கஜுராஹோ : http://www.jeyamohan.in/657#.WhUzL3GH-VI
இந்தியப் பயணம் 16 – பீனா, சத்னா, ரேவா. : http://www.jeyamohan.in/658#.WhUzS3GH-VI
இந்தியப் பயணம் 17 – வாரணாசி : http://www.jeyamohan.in/660#.WhUzZHGH-VI
இந்தியப் பயணம் 18 – சாரநாத் : http://www.jeyamohan.in/661#.WhUzenGH-VI
இந்தியப் பயணம் 19 – போத் கயா : http://www.jeyamohan.in/662#.WhUzqHGH-VI
இந்தியப் பயணம் 20 – ராஜகிருஹம், நாளந்தா : http://www.jeyamohan.in/667#.WhUzwXGH-VI
இந்தியப் பயணம் 21 – பூரி : http://www.jeyamohan.in/669#.WhUz3XGH-VI
இந்தியப் பயணம் 22 – கொனார்க், புவனேஸ்வர் : http://www.jeyamohan.in/670#.WhU0DnGH-VI
இந்தியப் பயணம் 23 – முடிவு : http://www.jeyamohan.in/673#.WhU0LXGH-VI

கூகிளில் பயண பாதையைக் காண இங்கே சொடுக்கவும்.


பிற இணைப்புகள் :


Kailasanathar- Tharamangalam : http://temple.dinamalar.com/en/new_en.php?id=486

The hanging pillar and other wonders of Lepakshi : http://www.thehindu.com/features/metroplus/travel/The-hanging-pillar-and-other-wonders-of-Lepakshi/article13383179.ece
Penukonda Fort : http://www.anantapur.com/travel/penu.html
Ahobila Muth : http://www.ahobilamutt.org/us/information/visitingahobilam.asp
http://www.srisailamtemple.com/srisailam/index.html
https://en.wikipedia.org/wiki/Pachala_Someswara_temple
https://en.wikipedia.org/wiki/Chaya_Someswara_Swamy_temple
Buddhist Site, Phanigiri : http://tsdamblog.com/buddhist-site-phanigiri/
1,000 pillar temple is 850 years old : http://www.thehindu.com/news/national/andhra-pradesh/1000-pillar-temple-is-850-years-old/article4324287.ece
Thousand Pillar Temple : https://en.wikipedia.org/wiki/Thousand_Pillar_Temple
Ramappa Temple : http://www.telanganatourism.gov.in/partials/destinations/divine-destinations/jayashankar-bhoopalpally/ramappa-temple.html
Dharmapuri Lakshmi Narasimha Swamy Temple : http://www.telanganatourism.gov.in/partials/destinations/divine-destinations/nalgonda/dharmapuri-lakshmi-narasimha-swamy-temple.html
World Heritage Sites - Sanchi : http://asi.nic.in/asi_monu_whs_sanchi.asp
Museum - Sanchi : http://asi.nic.in/asi_museums_sanchi.asp
THE GREAT STUPA : http://www.mptourism.com/tourist-places/sanchi-stupa.html
World Heritage Sites - Khajuraho : http://asi.nic.in/asi_monu_whs_khajuraho.asp
Varanasi : https://en.wikipedia.org/wiki/Varanasi
Dhamek Stupa : http://uptourism.gov.in/pages/top/experience/top-experience-dhamek-stupa
Sarnath : https://en.wikipedia.org/wiki/Sarnath
Bodhgaya : http://bstdc.bih.nic.in/bodhgaya.htm
Nalanda : http://asi.nic.in/asi_monu_tktd_bihar_nalanda.asp
Rajgir : http://bstdc.bih.nic.in/Rajgir.htm
Konarak - Sun Temple : http://asi.nic.in/asi_monu_whs_konark.asp


Monday, November 20, 2017

மையநிலப் பயணம்

மையநிலப் பயணம் என்று பெயரிடப்பட்ட இந்த பயணக்கட்டுரைகள் 2017 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில்  எழுத்தாளர் ஜெயமோகன் அவரது நண்பர்களோடு மத்திய பிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட தொடர் பயணக் குறிப்புகளை  கொண்டுள்ளது.

இந்திய தேசத்தின் மத்திய நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தில் வரலாறு சிறப்புமிக்க பாரம்பரிய சின்னங்கள், கோவில்கள் மற்றும் அரண்மனைகள் பற்றிய தகவல்கள் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. 11 தனி கட்டுரைகளாக விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.


மையநிலப் பயணம் -1 : http://www.jeyamohan.in/103224#.WhLurkqWbIV

மையநிலப் பயணம் -2 : http://www.jeyamohan.in/103266#.WhLwvkqWbIU
மையநிலப் பயணம் -3 : http://www.jeyamohan.in/103292#.WhLwjEqWbIU
மையநிலப் பயணம் -4 : http://www.jeyamohan.in/103309#.WhLwhUqWbIU
மையநிலப் பயணம் -5 : http://www.jeyamohan.in/103336#.WhLwgUqWbIU
மையநிலப் பயணம் -6 : http://www.jeyamohan.in/103367#.WhLwTUqWbIU
மையநிலப் பயணம் -7 : http://www.jeyamohan.in/103438#.WhLwSEqWbIU
மையநிலப் பயணம் -8 : http://www.jeyamohan.in/103461#.WhLuuUqWbIU
மையநிலப் பயணம் -9 : http://www.jeyamohan.in/103506#.WhLvJkqWbIU
மையநிலப் பயணம் -10 : http://www.jeyamohan.in/103570#.WhLxEEqWbIU
மையநிலப் பயணம் -11 : http://www.jeyamohan.in/103593#.WhLviEqWbIU

பயணம் ஆரம்பிக்கும் இடம் : இந்தூர், மத்திய பிரதேசம்


இந்தூரில் இருந்து கிளம்பி ஓம்காரேஸ்வர் (77 கி.மீ) அடைந்து அங்கு நர்மதை நதிகே கரையின் அமைந்துள்ள ஓம்காரேஸ்வர் ஆலயம், சித்தேஸ்வரர் ஆலயம் பார்த்துவிட்டு பின் காண்ட்வா வழியாக நேமவார் (279 கி.மீ) அடைந்து அங்குள்ள சித்தேஸ்வரா ஆலயம் மற்றும் நர்மதை நதிக்கரையை காணுதல்.


அடுத்ததாக பயணத்தின் முக்கிய இடமான பிம்பேத்கா சென்று அங்குள்ள பிம்பேத்கா குகைகளை பார்த்துவிட்டு பின் பச்மாரி (546 கி.மீ) அடைந்து குடைவரைக் கோயில்கள், குகை ஓவியங்கள் (முன் அனுமதி பெற்று காண வேண்டும்) காணுதல்.





பின், ஜபல்பூரிலிருந்து (796 கி.மீ) 15 கிமீக்கு அப்பால் உள்ள பேடாக்கட் சென்று அங்கே நர்மதை நதி அருவியாக விழுவதை காணுதல். அங்கிருந்து தமோ என்னும் இடத்தில் அமைந்த சித்தேஸ்வரர் ஆலயத்தை பார்ப்பது. பின் சௌசாத் யோகினி ஆலயம் செல்வது.


குவாலியர் செல்லும் வழியில் ஜராய் கா மத் என்னும் கோவில். இது உத்திர பிரதேசத்தில் உள்ள பருவா சாகர் என்ற ஊரில் அமைந்துள்ளது. அருகில் உள்ள ஓர்ச்சா (1115 கி.மீ) என்னும் ஊரை அடைந்து அங்குள்ள ராஜா மஹால் அரண்மனையை பார்ப்பது.


பின், குவாலியரைக் கடந்து படேஸ்வர்  செல்லுதல். அங்குள்ள கிபி 8ம் நூற்றாண்டில் ஆலயங்களைக்  காணுதல். அங்கிருந்து கிளம்பி, குவாலியரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பாதோலி என்னும் பெரிய ஊரின் அருகே மிதொலி என்னும் சிறு கிராமத்தில் உள்ள சௌசாத் யோகினி ஆலயம்.


குவாலியரிலிருந்து கிளம்பி (1698 கி.மீ) தொலைவில் உள்ள சந்தேரி ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க இடம். கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் அங்கிருக்கும் கோட்டையை காணுதல்.


இந்தூருக்கு திரும்பி வரும் வழியில், புகழ்பெற்ற விதிஷாவுக்கு செல்லுதல். விதிஷா பௌத்த வரலாற்றில் மிகமுக்கியமான இடம். இறுதியாக இந்தூரை வந்து சேர்த்தல்.


மொத்த பயண தூரம் ஏறத்தாழ 2200 கி.மீ.



மேலதிக தகவல்களுக்காக பிற இணைப்புகள்:

https://en.wikipedia.org/wiki/Omkareshwar

http://asibhopal.nic.in/monument/dewas_nemawar_sidheshwartemple.html
http://asi.nic.in/asi_monu_whs_rockart_bhimbetka_detail.asp
http://www.wondermondo.com/Countries/As/India/MadhyaPradesh/PandavPachmarhi.htm
https://en.wikipedia.org/wiki/Dhuandhar_Falls
https://en.wikipedia.org/wiki/Chausath_Yogini_Temple,_Jabalpur
https://en.wikipedia.org/wiki/Jarai-ka-Math
https://en.wikipedia.org/wiki/Orchha_Fort_complex
https://en.wikipedia.org/wiki/Bateshwar,_Morena
https://en.wikipedia.org/wiki/Chanderi_fort
https://en.wikipedia.org/wiki/Vidisha

Sunday, November 19, 2017

பயணக்கட்டுரைகளின் தொகுப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பயணக்கட்டுரைகளின் தொகுப்புகள்.

ஒவ்வொரு கட்டுரையும் தொடர்புடைய பிற கட்டுரைகளின் இணைப்பை கொண்டிருப்பதால் முழு தொகுப்பையும் எளிதாக படித்து விட முடியும்.


இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் : http://www.jeyamohan.in/560#.WPeVtIh97IU 

இந்தியப் பயணம் சில சுயவிதிகள் : http://www.jeyamohan.in/628#.WPeVrIh97IU
இந்தியப் பயணம் 1 – புறப்பாடு : http://www.jeyamohan.in/640#.WhUvq3GH-VI
மையநிலப் பயணம் -1: http://www.jeyamohan.in/103224#.WhKBFtSH-VI
வடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும் : http://www.jeyamohan.in/16768#.WPeKsIh97IU
வாக்களிக்கும் பூமி – 1, நுழைவு : http://www.jeyamohan.in/3437#.WPeUwoh97IU
அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா : http://www.jeyamohan.in/23969#.WPeRgoh97IU
வளைகுடாவில்… 1 : http://www.jeyamohan.in/26594#.WPeQ1Yh97IU
குகைகளின் வழியே – 1 : http://www.jeyamohan.in/33589#.WPePHYh97IU
பருவமழைப் பயணம் 2012 : http://www.jeyamohan.in/28956#.WPeP0Yh97IU
ஆகும்பே பயணம் – வேழவனம் : http://www.jeyamohan.in/28956#.WPeP0Yh97IU
கருநிலம் – 1 [நமீபியப் பயணம்] : http://www.jeyamohan.in/30618#.WPePnYh97IU
சூரியதிசைப் பயணம் – 1 : http://www.jeyamohan.in/71520#.WPeNmoh97IU
அட்டப்பாடி, திரிச்சூர்,ஆதிரப்பள்ளி, வால்பாறை : http://www.jeyamohan.in/81069#.WPeL2oh97IU
மாமங்கலையின் மலை – 1 : http://www.jeyamohan.in/94925#.WPeLhoh97IU
கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1 : http://www.jeyamohan.in/31454#.WPePPoh97IU
இமயச்சாரல் – 1 : http://www.jeyamohan.in/58517#.WPeLWoh97IU
இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1 : http://www.jeyamohan.in/80456
சஹ்யமலை மலர்களைத்தேடி – 1 : http://www.jeyamohan.in/79754#.WPeMooh97IU
ஹொய்ச்சாள கலைவெளியில் – 1 : http://www.jeyamohan.in/78601#.WPeM8oh97IU
தேசம் : http://www.jeyamohan.in/386#.WPeNIYh97IU
வடகிழக்குப் பயணம் : http://www.jeyamohan.in/71300#.WPeN4oh97IU
மீண்டும் மலேசியா 1 : http://www.jeyamohan.in/48297#.WPeOO4h97IU
குமரி உலா – 1 : http://www.jeyamohan.in/37932#.WPeOWIh97IU
நூறு நிலங்களின் மலை – 1 : http://www.jeyamohan.in/39511#.WPeOl4h97IU
பொன்முடி : http://www.jeyamohan.in/31823#.WPePLoh97IU
கோதையின் மடியில் 1 : http://www.jeyamohan.in/9052#.WPeScIh97IU
தஞ்சை தரிசனம் – 1 : http://www.jeyamohan.in/8901#.WPeSkIh97IU
பருவமழைப் பயணம் : http://www.jeyamohan.in/7319#.WPeS1Yh97IU
பருவமழைப் பயணம்-2010 – படங்களுடன் : http://www.jeyamohan.in/7349#.WPeS1oh97IU
கும்பமேளா – 1 : http://www.jeyamohan.in/7149#.WPeTKIh97IU
கடற்கேரளம் – 1 : http://www.jeyamohan.in/6587#.WPeTm4h97IU
மலை ஆசியா – 1 : http://www.jeyamohan.in/6465#.WPeTgoh97IU
மேகமலை : http://www.jeyamohan.in/5378#.WPeTvYh97IU
புல்வெளிதேசம்.1,மெல்பர்ன் : http://www.jeyamohan.in/2574#.WPeUKoh97IU

நன்றி!

சமகால தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத படைப்பாளி எழுத்தாளர் ஜெயமோகன். இலக்கியம் மட்டும் அல்லாது தத்துவம், திரைப்படம் என பல்வேறு தளங்களில் தொடர்சியாக இயங்கி வந்தாலும் கூட அவர் அளவிற்கு ஒருவரால் பயணம் மேற்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. இந்தவரிகள் மிகை உணர்சிக்காக சொல்லப்படவில்லை.  இமயம் முதல் குமரிவரை, வட கிழக்கு மாநிலங்கள், வெளி நாடுகள், பருவமழை பயணம் என இந்த பரந்த தேசத்தின் குறுக்கு மற்றும் நெடுக்கு வெட்டாக அவர் மேற்கொண்ட பயணங்களின் குறிப்புகள் தொடர் கட்டுரைகளாக எழுத்தாளர் ஜெயமோகன் இணைய தளத்தில் காணக்கிடைக்கின்றன. படிப்பவர்களுக்கெல்லாம் உள்ளுற ஏக்கத்தையும், ஆர்வத்தையும் ஒரு சேர கலந்து கொடுக்கின்றன இக்கட்டுரைகள் .


 படம்: jeyamohan.in

நவீன உலகின் முன்னேற்றம் அடைந்து வரும் பொருளீட்டும் வாய்ப்புகள், தொலைத்தொடர்பு மற்றும் சாலை வசதிகள் போன்றவை இது போன்ற பயணங்களை இந்த தலைமுறையினருக்கு இன்னும் சாத்தியமாக்கி இருக்கின்றன. ஒரு பயணியாக கூகிள் வரைபட தொழில்நுட்பத்தின் வசதியை பயன்படுத்தி இப்பயணக் குறிப்புகளில் உள்ள வழித்தடங்கள், சந்திப்புகள் மற்றும் இடங்கள் என அனைத்தையும் முடிந்தவரை ஒழுங்குபடுத்தி இந்த பக்கத்தில் தொகுத்து வைத்து உள்ளேன். பயண ஆர்வலர்களுக்கு நிச்சயமாக இது பயன்படும் என்று நினைக்கிறேன்.


குறிப்பு : காப்புரிமைக் காரணங்களால் கட்டுரைகள் பகுதியாகவோ அல்லது முழுத்தொகுதியாகவோ இங்கே பகிரப்படாது. தொடர்புடைய கட்டுரைகளின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்படும். 


நன்றிகளுடன்,

தினேஷ்

அருகர்களின் பாதை

ஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...