Wednesday, November 22, 2017

இந்தியப் பயணம்

இந்திய பயணம் உண்மையிலேயே ஒரு அசாத்தியமான முயற்சி என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட 18 நாட்கள், 5000 கி.மீ க்கும் அதிகமான பயண தூரம், ஒரே டவேரா வாகனம், ஏறத்தாழ 9 மாநிலங்கள் வழியாக சாலைப் பயணம் என படிக்கும் போதே மலைக்க வைக்கும் விசயங்கள் கொண்ட பயணம் இது.

ஈரோட்டில் தொடங்கி சென்னை வந்து சேரும் வரையிலான தனது பயண அனுபவங்களை  23 கட்டுரைகளின் வழியாக தொகுத்து இருக்கிறார் ஜெயமோகன்.


பயணம் தொடங்குமிடம் : ஈரோடு


ஈரோட்டில் தொடக்கி முதல் நிறுத்தமாக தாரமங்காலத்தை அடைதல். அங்கு உள்ள கைலாசநாதர் கோயில் குறிப்பிடத்தக்க சிற்பங்கள் கொண்டது. பின்பு அங்கிருந்து பெங்களூர் வழியாக கர்நாடகா ஆந்திரா எல்லை நோக்கிசென்றால் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில்  இந்துபூர் அருகே லெபாக்ஷி வருகிறது. அங்கு கலைமுக்கியத்துவம் வாய்ந்த வீரபத்ரர் ஆலயம்தான் மற்றும் மாபெரும் நந்தி மற்றும் சேடன் சிலைகளைப் பார்த்தல் .


லெபாக்ஷியிலிருந்து இந்துப்பூர் வழியாக பெனுகொண்டாவை அடைந்து அங்குள்ள கோட்டையை காணுதல். பின் அங்கிருந்து கிளம்பி அகோபிலம் போகும் வழியில் சிங்கமாலா செரு என்னும் பெரிய ஏரி மற்றும் தாட்பத்ரி சிவன் கோவிலை பார்த்தல்.


பின்பு  அகோபிலம் சொல்லுதல். அகோபிலம் தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடம்.பின்பு அங்கிருந்து கிளம்பி மகாநந்தீஸ்வரம் வழியாக ஸ்ரீசைலம். அங்குள்ள மல்லிகாரிஜுன சுவாமி கோவிலைப் பார்த்துவிட்டு பின் நல்கொண்டாவை அடைதல். நல்கொண்டா அருகே உள்ள பனகல் என்ற சிற்றூரில் காகதீய பாணியிலான அழகிய கோயில் ஒன்று இங்கிருக்கிறது. பச்சால சோமேஸ்வரர் ஆலயம். அதன் அருகில் உள்ள சாயல சோமேஸ்வரர் ஆலயம் மற்றும் ஆந்திர அரசின் அருங்காட்சியகம் பார்த்து முடித்து அங்கிருந்து சூரியபெட் கிளம்புதல்.


சூரியபேட்டில் எர்ரகேஸ்வரலு [செந்நிறத்தோன்] ஆலயம் மற்றும் திரிபுடேஸ்வர மூர்த்தம் கோவிகளைப் பார்த்தல். பின்பு அங்கிருந்து ஃபாணகிரி சென்று புகழ்பெற்ற புத்த ஸ்தூபியை காணுதல்.


அடுத்த நிறுத்தம், வாரங்கல் வழியாக அனுமகொண்டாவின் ஆயிரம்தூண் கோயிலை பார்த்தல். பின் வரங்கல்லில் இருந்து கிளம்பி பாலாம்பேட் என்ற கிராமத்தில் இருக்கும் ராமப்பா ஏரிக்கு அருகே உள்ள ராமப்பா கோயிலை காணுதல்.


வாரங்கலிலிருந்து கரீம்நகர் வழியாக தர்மபுரிக்கு சென்று அங்கு கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள தொன்மையான நரசிம்ம மூர்த்தி ஆலயத்தை காணுதல்.  பின்பு கரீம்நகரில் இருந்து கிளம்பி அடிலாபாத், நாக்பூர், போபால் வாரியாக சாஞ்சியை அடைதல். சாஞ்சியின் புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்த்துவிட்டு பின் விதிஷாவை காணுதல்.


விதிஷாவிலிருந்து கிளம்பி புகழ்பெற்ற கஜுராஹோவை அடைந்து அங்குள்ள கோவில்களையும், சிற்பங்களையும் காணுதல். பின்பு பீனா, சத்னா, ரேவா வழியாக வாரணாசியை நோக்கி பயணம்.


வாரணாசியில், தஸாஸ்வமேத கட், ராஜேந்திரபிரசாத் கட், ராணா கட், அரிச்சந்திரா கட் மற்றும் அஸ்ஸி கட் பார்த்துவிட்டு பின் ராம்நகர் அரண்மனையை காணுதல். பின்னர், காசி விஸ்வநாதர் கோயில், விசாலாட்சி மற்றும் அன்னபூரணி ஆலயங்களைக் பார்த்தல்.


பின்னர், காசியில் கிளப்பி இருந்து சாரநாத் பயணம். காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. சாரநாத் புகழ் பெற்ற சாரநாத் ஸ்தூபி மற்றும் அருங்காட்சியகத்தை பார்த்துவிட்டு பின் கயாவை நோக்கிப் பயணம்.


காயவை அடைந்து பின் அங்கிருந்து அருகில் உள்ள போத் காயா (எ) புத்த கயாவை பார்த்தால்.


கயாவிலிருந்து கிளம்பி, ராஜகிருஹம் வழியாக நாளந்தாவை சென்றடைந்தல். அங்கு புகழ்பெற்ற நாளாந்தா பல்கலைக்கழகம் மற்றும் அருங்காட்சியகத்தைக் காணுதல்.


நாளந்தாவிலிருந்து கிளப்பி தேவ்கர் , பங்குரா, மித்னாபூர், பலேஸ்வர், கட்டாக் வழியாக பூரியை அடைதல். பூரியின் கடற்கரை மற்றும் பூரி ஜெகன்நாத் கோவிலைப் பார்த்துவிட்டு பின் கொனாரக் கிளம்பி அங்குள்ள புகழ்பெற்ற கொனாரக் சூரிய கோவிலைக் காணுதல்.


கொனாரக்கிலிருந்து கிளம்பி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரையில் பயணித்து பயணத்தின் இறுதியாக சென்னையை அடைதல்.


தனித்தனி கட்டுரைகளின் இணைப்பை கீழே  காணலாம்.


இந்தியப் பயணம் 1 – புறப்பாடு : http://www.jeyamohan.in/640#.WhUvq3GH-VI

இந்தியப் பயணம் 2 – தாரமங்கலம் : http://www.jeyamohan.in/641#.WhUxJnGH-VI
இந்தியப் பயணம் 3 – லெபாக்ஷி : http://www.jeyamohan.in/642#.WhUxPHGH-VI
இந்தியப் பயணம் 4 – பெனுகொண்டா : http://www.jeyamohan.in/643#.WhUxZXGH-VI
இந்தியப் பயணம் 5 – தாட்பத்ரி : http://www.jeyamohan.in/644#.WhUxfXGH-VI
இந்தியப் பயணம் 6 – அகோபிலம் : http://www.jeyamohan.in/645#.WhUyWXGH-VI
இந்தியப் பயணம் 7 – மகாநந்தீஸ்வரம் : http://www.jeyamohan.in/646#.WhUycHGH-VI
இந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம் : http://www.jeyamohan.in/647#.WhUyjnGH-VI
இந்தியப் பயணம் 9 – நல்கொண்டா : http://www.jeyamohan.in/649#.WhUyn3GH-VI
இந்தியப் பயணம் 10 – பாணகிரி : http://www.jeyamohan.in/651#.WhUytHGH-VI
இந்தியப் பயணம் 11 – வரங்கல் : http://www.jeyamohan.in/652#.WhUyxXGH-VI
இந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி : http://www.jeyamohan.in/654#.WhUy53GH-VI
இந்தியப் பயணம் 13 – நாக்பூர் போபால் : http://www.jeyamohan.in/655#.WhUy_HGH-VI
இந்தியப் பயணம் 14 – சாஞ்சி : http://www.jeyamohan.in/656#.WhUzEXGH-VI
இந்தியப் பயணம் 15 – கஜுராஹோ : http://www.jeyamohan.in/657#.WhUzL3GH-VI
இந்தியப் பயணம் 16 – பீனா, சத்னா, ரேவா. : http://www.jeyamohan.in/658#.WhUzS3GH-VI
இந்தியப் பயணம் 17 – வாரணாசி : http://www.jeyamohan.in/660#.WhUzZHGH-VI
இந்தியப் பயணம் 18 – சாரநாத் : http://www.jeyamohan.in/661#.WhUzenGH-VI
இந்தியப் பயணம் 19 – போத் கயா : http://www.jeyamohan.in/662#.WhUzqHGH-VI
இந்தியப் பயணம் 20 – ராஜகிருஹம், நாளந்தா : http://www.jeyamohan.in/667#.WhUzwXGH-VI
இந்தியப் பயணம் 21 – பூரி : http://www.jeyamohan.in/669#.WhUz3XGH-VI
இந்தியப் பயணம் 22 – கொனார்க், புவனேஸ்வர் : http://www.jeyamohan.in/670#.WhU0DnGH-VI
இந்தியப் பயணம் 23 – முடிவு : http://www.jeyamohan.in/673#.WhU0LXGH-VI

கூகிளில் பயண பாதையைக் காண இங்கே சொடுக்கவும்.


பிற இணைப்புகள் :


Kailasanathar- Tharamangalam : http://temple.dinamalar.com/en/new_en.php?id=486

The hanging pillar and other wonders of Lepakshi : http://www.thehindu.com/features/metroplus/travel/The-hanging-pillar-and-other-wonders-of-Lepakshi/article13383179.ece
Penukonda Fort : http://www.anantapur.com/travel/penu.html
Ahobila Muth : http://www.ahobilamutt.org/us/information/visitingahobilam.asp
http://www.srisailamtemple.com/srisailam/index.html
https://en.wikipedia.org/wiki/Pachala_Someswara_temple
https://en.wikipedia.org/wiki/Chaya_Someswara_Swamy_temple
Buddhist Site, Phanigiri : http://tsdamblog.com/buddhist-site-phanigiri/
1,000 pillar temple is 850 years old : http://www.thehindu.com/news/national/andhra-pradesh/1000-pillar-temple-is-850-years-old/article4324287.ece
Thousand Pillar Temple : https://en.wikipedia.org/wiki/Thousand_Pillar_Temple
Ramappa Temple : http://www.telanganatourism.gov.in/partials/destinations/divine-destinations/jayashankar-bhoopalpally/ramappa-temple.html
Dharmapuri Lakshmi Narasimha Swamy Temple : http://www.telanganatourism.gov.in/partials/destinations/divine-destinations/nalgonda/dharmapuri-lakshmi-narasimha-swamy-temple.html
World Heritage Sites - Sanchi : http://asi.nic.in/asi_monu_whs_sanchi.asp
Museum - Sanchi : http://asi.nic.in/asi_museums_sanchi.asp
THE GREAT STUPA : http://www.mptourism.com/tourist-places/sanchi-stupa.html
World Heritage Sites - Khajuraho : http://asi.nic.in/asi_monu_whs_khajuraho.asp
Varanasi : https://en.wikipedia.org/wiki/Varanasi
Dhamek Stupa : http://uptourism.gov.in/pages/top/experience/top-experience-dhamek-stupa
Sarnath : https://en.wikipedia.org/wiki/Sarnath
Bodhgaya : http://bstdc.bih.nic.in/bodhgaya.htm
Nalanda : http://asi.nic.in/asi_monu_tktd_bihar_nalanda.asp
Rajgir : http://bstdc.bih.nic.in/Rajgir.htm
Konarak - Sun Temple : http://asi.nic.in/asi_monu_whs_konark.asp


No comments:

Post a Comment

அருகர்களின் பாதை

ஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...